பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அழுகை பீறிட வீரமணியைத் திரும்பிப் பார்த்தாள் சுந்தரி, "மச். ஏங்க, எங்கூட வருவீங்களா ? - கேட்டாள் !

புள். சுந்தரிப் பொண்னே நான் வரமாட்

டேனா ? - கொடுத்தான் ! 'வராமல் இருப்பீங்களா, மச்சானே ?” "காலை எட்டிப்போட்டு நட, புள்ளே !” ஓடிவந்த எடுபிடியிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து நகர்ந்தான் வீரமணி. வளர்பிறை. எட்டடிக்குச்சு. மனிதத் தன்மையின் பதட்ட நிலைமை. "ஆத்தா ... ஆத்தா !” சீனிக் கரைசலில் பாலாடையைத் தோய்த் தெடுத்துக் கடைவாயில் பதனமாகப் புகட்டுகிறாள் மகள். சிம்மினி வெளிச்சத்தில் விழிகளை உருட்டியபடி நப்புக் கொட்டுகிறாள் பெற்றவள்.” ரா.ரா.ரா., ராசாத்தி... வந்திட்டியா ? உச்சாடனம் வந்தவளைப் போலப் பேசினாள். "ஆமா ; வந்திட்டேன். ' சுந்தரிக்குப்பின் வசத்தில் நின்ற வீரமணியை இப்போது தான் ஓர் உந்துதலோடு பார்த்தாள் கிழவி.