பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 முத்தையன் : ஆத்தாளே ! எனக்கு நாழி ஆகிடுச்சு; இந்தக் கடைசி நேரத்திலே, உன்னோட அன்பான மடியிலேயே உன் மகன் திம்மதியோட கடைசியாய்க் கண்ணை மூடிக்கிடச் செய்வீயா ஆத்தாளே ?' மூச்சு முட்டுகிறது ! கட்டபொம்மன் மீ ைச துடிக்கிறது ! நாட்டு வைத்தியர் சன்னா சி அம்பலம் ஒடோடி வருகிறார். பாவம் ....! ஐயோ ... ஆத்தாளே ... மகமாயி ... அடிபாவி ! சண்டாளி ஐயையோ , : மண்னும் விண்ணும் நடுங்கின : தலைவிரி கோலமாக கேவிக் கேவிக்கதறிய சுந்தரி, அதோ, தன்னுடைய அருமை மகனுக்குத் தாய் முலைப் பால் பீச்சியடிக்க, அன்புடனும் பாசத்துடனும் முத்தமாரி பொழிந்துகொண்டே இருக்கிறாள் 1. தலைமாட்டில் நல்ல விளக்கு விம்மியது; விம்முகிறது! மகிழம் பூக்கள் மணக்க மறக்கின்றன ... శ్రీ .

  • விதிக்கு - பகலிலே தங்கிய விதிக்கு அழக்கூடத்

தெரிந்திருக்கிறது.! - - - விதியாம். விதி !... சே !. 晏 烹。營