பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வாழ் நாட்களில் ஏற்பட்ட சில சம்பவங்களைப் பற்றியே எழுதப் போகிறேன் என்று எண்ணி விடாதீர்கள்.

இது என் சுயசரிதை அல்ல.

என் முனைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்பட்ட இடையூறுகள். அவற்றை நான் எப்படி சமாளித்தேன். என்னென்ன வழிகளில் இலட்சியதாகத்தைத் தணித்துக் கொண்டேன் என்பதாகவே இனி வரும் பகுதிகள் அமைந்திருக்கும்

மூன்று குறிப்புகள்

இந்தப் புதிய தொடரில் மூன்று கருத்துக்களை,

இது

முக்கியமாக அழுத்தந் திருத்தமாக, குறித்துக் காட்ட விரும்புகிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் சாரமாகவே, நான் இப் படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

1. இலட்சியம் என்று ஒரு குறிக்கோளை மேற்கொண்ட

E. Pr -s-r

+

பிறகு, அங்கே உறவுக்கும் பிரிவுக்கும் இடமில்லை. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் பேதமில்லை. இரவும் பகலும் இந்தக் குறிக்கோளே இதயத்தில் இடம் பெற்றுக் கொண்டிருப்பதால், பிறந்து எச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக

& r = so 2 * -- . A or so --- * --... 2 .--- 1- . --> -” வேண்டியிருக்கும். கருமே கண னாய் னாா எனற பாடல

. + . -- - - -- ::::::::::::: - - - ? - - சி . பொய்யாக இருக்காது. உண்மைதான் எனபதை திங்கள் பு:ாதது

- -- - - - >-- ----- H ...

  • F

+

கொள்ளலாம்.

 on * A- . . . . . .” - - * + 2. குறிக்கோளில் வெற்றி பெற உழைப்பு தான்
  • =, 2. \ , , , ----- - s: -, , , + ? T: -. முககியம். உழைபபுக்கு உடனே பல்லும கிடைததுவிடாது. எவ்வளவு காலம் உழைக்க வேண்டும் என்ற எல்லையும்

கிடையாது. உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்

அதாவது, உழைப்பே வாழ்க்கையாகி விடுகிறது.

  • .. . . T "; - - - - - - - ++ or பிறகு, அதற மகனது பலன எதுவும், வேண்டாமா?

- - .* r”, - - - - - -- - * * f? Er --, -, , ,; G, z H- g - . . #3: , „v rr f - ) rr rr - Er ri - xr .rv