பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கொண்டிருந்தேன். ---

-என் கல்யாணத்திற்கு போட்டோ எடுக்க, உங்கள் போடடோ கிராபரிடம் பேசி அழைத்துக்கொண்டு போனேன். 24 படங்கள் எடுத்த அவர் ஒன்று மட்டும்தான் சரியாயிருக்கிறது என்றுப தந்தார். 23 படங்கள் பழுதாகி விட்டன என்கிறார். இனிமேலா சார் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். எல்ல ாமே பாழாகிவிட்டது என்று புலம்பிய அவரிடம், நான் என்ன பேசுவது என்று யோசித்தேன்.

என் போட்டோ கிராப்பரை விசாரிக்கிறேன். எனக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லையே என்றேன்.

நீங்கள்தானேஸ் டுயோவின் முதலாளி, எல்லாவற்றிற்கும் நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அவர் கூறியது சரிதான் என்ற முடிவுக்கு வந்தேன்.

அவர் பேசித் தந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, உங்கள்ை திருப்திக்காக ஒன்று செய்யப் போகிறேன் என்றேன். திகைதத்தபடி அவரது பார்வை என்னை நோக்கி விழித்தது.

எனக்குத் தெரியாத இந்தத் தொழிலை, நான் இறங்கி செய்ய முடியாத இந்த பிசினஸை, மற்றவர்களை நம்பி செய்கிற இந்த வியாபாரத் தை, நான் குளோளப் செய்து விடுகிறேன் என்றேன்.

அப்படின்னா..... 9

இன்றுடன் ஸ்டுடியோவை மூடிவிடப் போகிறேன் என்று கூறி அவரை அனுப்பி விட்டு, நான் முடிவை நிறைவேற்றுகிற பணியை ஆரம்பித்துவிட்டேன். அந்தக் காலை நேரம் எனக்கு என்றுடமில்லாத சுறுசுறுப்பைக் கொடுத்துவிட்டது.

இரண்டு மூன்று நாட்களுக்குள், ஸ்டுடியோவில் இருந்த