பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 228

விளையாட்டுச் சிந்தனைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் அன்பர்களும் நண்பர்களும் என்னிடம் அன்பு காட்டுவதும், ஆதரவைக் கூட்டுவதும், உற்சாகப் படுத்துவதும் எனது இலக்கியப் பணிக்கு வேகம் கூட்டுகிறது. அவர்களை எல்லாம் வாழ்த்தித் துதிக்கிறேன். என்னை நன்றாகத் தமிழ் செய்ய வைத்த இறைவனை வணங்கி, இலக்கிய வளர்ச்சி கூறும் வரலாற்றின் முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.

தொடரும

மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

விளையாட்டு இலக்கியப் பணியில்

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.