பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

- - - - - டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

ஏ! அய்யாசாமி உன்னைப் பெரிய மனிதன் என்று நினைத்துக் கொண்டு வந்தேன். நீ பிச்சை போட்டு நான் பிழைக்கும் நிலையில் இல்லை. என்றைக்கு நீ இந்த சீட்டை விட்டு, காலியாகிறாயோ அன்றுதான் இந்த நிலையத்துக்குள் நுழைவேன் என்று சத்தமாகப் பேசி விட்டு வெளியே வந்து விட்டேன்.

முன் கோபக் காரன் மட்டுமல்ல..... கொஞ்சம் முரட்டுத்தனம் அதிகம் உள்ளவன் நான். முன் கோபக்காரனான எனக்கு, நல்ல தண்டனைதான் கிடைத்தது. வானொலியில் சந்தர்ப்பம் கிடைக்க மூன்றாண்டு காலம் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தது. அதாவது அந்த அற்புத மனிதன் ரிடையர்டு ஆகும்

D.