ஸ், நவராஜ் செல்லையா 17 அத்தகைய ஒட்டத்தினைப் பற்றி, ஆராய்ச்சி செய்திருக்கிருர்கள் விளையாட்டு வல்லுநர்கள். அதுவும் ஒரு கணக்கையே உருவாக்கி இருக்கிருர்கள். வெயில் அல்லது பணிமிகுந்த நாட்களில் பந்தயம் நடக்கும். அல்லது அந்ததுாரத்தை ஒடி முடிப்பதற்குள் கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டு, தரையில் கால்களை ஊன்ற முடியாமல் கூட போய்விடும். கொப்பளம் உண்டாகின்ற காரணத்தை ஆராய்ந்த போது, ஒவ்வொரு ஒட்டக்காரரும் 28,000 தடவை களுக்கு மேல் கால்களை தரையில் ஊன்றி ஒடுவதில்ை தான் என்று கண்டறிந்திருக்கின்ருர்கள். 28,000 தடவை என்ருல், அவர்கள் வேகமாக ஒடும்போது எவ்வளவு உடல் சக்தியை கால்கள் தாங்குகின்றன என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் ! விம்பிள்டன் என்று சொன்ன உடனேயே, லகத்தில் உள்ள டென்னிஸ் சிறந்த ஆட்டக்காரர்கள் சா டி வெற்றிக்காகப் போராடும் இடம் என்று நமக் கெல்லாம் நினைவுக்கு வருவது இயற்கையே. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னே, இந்தப் பிரசித்தமான டென்னிஸ் போட்டி ஆட்டம் தொடங்கப் பெற்றது. அது ஆரம்பமானது மிகவும் சுவாரசியமான மிகழ்ச்சியாகும். இங்கிலாந்திலே கிராகட் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதிலே கிராகட் (Croquet) என்ற ஓர்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை