எஸ். நவராஜ் செல்லேயா 19° அதுவல்லவோ ஒலிம்பிக் பந்தயம் எந்த காட்டில் நடைபெற்ருலும் சரி, பந்தயங்கள் நடைபெறுகின்ற முதல் நாளன்று: ஒலிம்பிக் தீப ஒட் டம் நடைபெறும். அதற்கான தீப ஒளியை, கிரேக்க காட்டிலிருந்து, அந்தக் குறிப்பிட்ட ஒலிம்பியா பகுதியிலிருந்தே உண்டாக்கிக்கொண்டு வரவேண்டும் என்பது மரபு. அம்த மரபையே மாற்ருது இதுநாள்வரை தொடர்ந்து கடைபிடித்துக் கொண்டு வருகின் ருர்கள். பழைய ஒலிம்பிக் பந்தயம் கிரேக்கத்தில் முதன் முதலாக கி. மு. 776ம் ஆண்டு தொடங்கப் பெற்றது. பழைய கிரேக்கப் பந்தயங்கள் அழிந்து 1500 ஆண்டுகள் கழிந்து, கி. பி. 1896ம் ஆண்டு முதன் முதலாக கிரேக்க ாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரத்தில் முதல் ஒலிம்பிக் பம் தயங்களைத் தொடங்கினர். * அன்வாறு கிரேக்கத்தில் தீபம் ஏற்றிட பொறுப் பேற்றுக் கொண்டிருப்பதில், கிரேக்க அரச குடும்பத் தினம் பெரும்பங்கினை வகிக்கின்ருர்கள். அ த்தகைய கிரேக்க அரச குடும்பத்தின் வாரிசாக இருந்தவர் கார் ஸ்டான்டைன் என்னும் இளவரசர். தீபத்தை வl) யி, மற்ற தேசங்களுக்கு அனுப்புவதுடன் நின்று. பெருமை கொள்ளர்மல், தான் அரசன் என்பதையும் மறந்து விளையாட்டு வீரன் என்பதில் பெருமைகொள் கின்ற திறமை படைத்தவராகவும் விளங்கியிருக்கிருர். 1000ம் ஆண்டு ரோம் நகரத்திலே நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில், படகோட்டும் போட்டியில் (yachting) கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றிருக்கிருர்.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை