எஸ். நவராஜ் செல்லையா 21. இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்காமல் போனதும் தான் தோல்விக்குக் காரணம் என்பதாகும். ஆகவே, இருபத்தி ஐந்து வயதிற்குள்ளாக இருக் தாலும், முன்னர் பங்குபெற்ற ஆட்டக்காரர்களை நீக்கி விட்டு, முற்றிலும் புதிய இளைஞர்களைத் தயார்செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த ஆட்டக்காரர்களில் மூவர், ஒருவர் நிக்கோலய். வயது 17. உயரம் 6' 3". - *. இன்னெருவர் பெயர் அலெக்சாந்தர். வயது 18. உயரம் 6 10'. மூன்ருமவர் பெயர் விளாதிமர். வயது. 19. உயரம் 7 2 ! கூடைப் பந்தாட்டத்திற்கு உயரமும், உடல் திறமும் தேவை. ஆகவே, இன்னும் இளைஞர்களைத் தேடி பயிற்சிகளைத் தருகின்ருர்கள். நமது நாட்டு ஆட்டக்காரர்களின் (எல்லா விளை யாட்டுக்களிலும்தான்) வயதையும் உடல் அமைப்பை யும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு காரணம் புரியும் ஏன் நாம் தோற்கிருேம் என்று! - விதியை உணராத விளேயாட்டு விரங்கள்! எந்தத் தொழிலச் செய்பவர்களாக இருந்தாலும், அந்தத் தொழிலுக்குரிய அடிப்படை விதிகளையும் கடை முறைகளையும் நன்கு தெரிந்து புரிந்து வைத்துக் கொண்டிருந்தால்தான் அந்தத் தொழிலை சிறப்பாகச்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை