எஸ். நவராஜ் செல்லையா 25 - அருகிலே சென்று அவனே விசாரிக்கிறர் உயரத் தாண்டும் போட்டியில் பங்கு பெறுவதற்கான பயிற்சி களில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைக்கிருச் அந்த மாணவனும் சம்மதிக்கிருன். பள்ளிகளுக்கிடையே நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அந்த மாணவன், படிப்படியாக உயர்ந்து ரஷ்யாவிலே உயர்தர தாண்டும் வீரனுகப் பிரகாசிக்கிருன். 1977ம் ஆண்டு நடந்த போட்டியில், 18 வயது இளைஞனை அந்த ரஷ்ய மாணவன், அமெரிக்காவின் உயரத் தாண்டும் வீரன் டிவைட் ஸ்டோன்ஸ் தாண்டி பொறித்திருந்த உலக சாதனையையும் மிஞ்சி 283 மீட்டர் உயரம் தாண்டி சாதனை செய்திருக்கிருன். 12 வயதிலே பயிற்சியைத் தொடங்கிய விளதிமார் யாஷ்சிங்கோ எனும் இந்த ரஷ்ய மாணவன், தனது 18ம் வயதில் உலக சாதனை செய்திருக்கிருன் என்ருல், ஆருண்டு காலத்தில் அவன் பெற்றிருக்கும் பயிற்சியை பும் மேற்கொண்டிருக்கும் உழைப்பையும் நாம் கண்டு வியக்கிருேம் அல்லவா! - உடற்பயிற்சி வகுப்பிலே எவ்வளவோ மாணவ
- o
மணிகளே நாம் காணமுடியும். கண்டு பயிற்சி தர o முடியும் என்று கிருபித்த அந்த பயிற்சியாளரின் பெயர் வாசிலி டெலிஜின் என்பதாகும். அதேபோல், கின்டர் கார்ட்டன் பள்ளியில் பயின்றுகொண்டிருந்த மரியா பிளேட்டாவா எனும் சிறுமியைத் தெரிந்துகொண்டு, அவளுக்குப் பயிற்சி தந்த கிைேகென்டி மாமிடியாவ் என்பவர், மரியாவை வி. அ.-2 o