32 விளையாட்டு அமுதம் கிளாஸ் பீர் இனமாகக் கொடுப்பார்கள். ஒவ்வொரு கார்க்குக்கும் ஒவ்வொரு டம்ளர் என்ருல் எப்படி இருக்கும்! இப்படியெல்லாம் கால் பந்தாட்டம் வளர்ந்திருக் கிறது என்ருல், விளையாட்டின் மகிமைதான் என்னே: ! 暈 E స్ఠా = - 丁 . - 書萼韃 o = EEGخ_ لیے * †. == கி. பி. பதின்ைகாம் நூற்ருண்டில், இங்கிலாந்தில் கிறித்துவ மதப் பாதிரிமார்கள், அதாவது மதகுருக்கள் கால் பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கிறைந்தவர்களாக இருந்தார்கள். மிக வேகமாகவும் வெறியுடனும் ஆடுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள். ஒரு சிலர் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் மான வர்களாக பயின்றபோது விளையாடி மகிழ்ந்ததையும் விட்டுவிடாது, மதகுருவாக மாறியபோதும் தொடர்ந்து ஆடினர்கள். அதனல், கால் பக்தாட்டத்திற்கு மகிமை கிடைத்ததுடன் பொது மக்களும் பெரிதும் விரும்பி ஆடிக்கொண்டிருந்தார்கள். பக்தி ரசம் ததும்பியவர் களின் பாதங்களில் பட்டுப் பட்டுப் பந்தும் பெருமிதம் கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள். வில்லியம் என்பவர் கார்போக் எனும் இடத்தைச் சேர்ந்த மாதா கோயிலில் ஓர் அங்கத்தினர் ஆவர். கால் பந்தாட்டத்தை மிக உற்சாகமாகத் தன்னை மறந்து அவர் ஆடிக் கொண்டிருக்கும்பொழுது, எதிரே வந்த எதிராட்டக்காரர் மீது வேகமாக மோதிவிட்டார். அந்த மோதலில், அவர் இடுப்பிலே அணிந்திருந்த கத்தி
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை