எஸ். நவராஜ் செல்லையா 35 காக் அவுட் என்ருல் எதிரி கீழே விழுந்தால் 10 எண்ணுவதற்குள் மறுபடியும் எழுந்து நிற்க முடியாத கிலையில் எதிரியை முரட்டுத்தனமாகக் குத்தி விடுவது தான். ஒரு போட்டியில் இரண்டு பேரும் காக் அவுட்” என்ருல் ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது! அமெரிக்காவில், ஒரகான் மாநிலத்தில், வேலா எனும் பகுதியில் கீழே காணும் நிகழ்ச்சி, குத்துச் சண்டையின்போது ந ைடபெற்றது. பாப் மெகாம்பிரிட்ஜ் எனும் மாணவன், குத்துச் சண்டைப் போட்டியில் முரட்டுத்தனமாக எதிரியின் முகத்திலே குத்திவிட்டான். குத்தப்பட்ட மாணவன் அதிவேகமாகப்போய் கயிற்றிலே விழுந்து தொங்கிய வாறு கிடந்தான். அவன் கயிற்றிலே விழுந்த வேகத்தால், கயிறு கட்டியிருந்த கம்பு ஒன்று பிய்த்துக் கொண்டு வந்து: குத்திவிட்டுக் கம்பீரமாக கின்ற பாப்மெகாம்பிரிட்ஜ் பிடரியில் தாக்கிவிடவே, இவனும் தலை குப்புறக் கீழே விழுந்தான், - முகத்திலே குத்து விழுந்தவன் கயிற்றிலே விழுந்தவாறு எழுந்திருக்க முடியாமல் கிடந்தான். குத்தியவனே, கம்பானது பிடரியில் தாக்க ரிங்'குக்குள்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை