36 விளையாட்டு அமுதம் மல்லாந்து கிடந்தான். பத்து எண்ணிக்கை முடிந்த பிறகும் இரண்டு பேருமே எழுந்திருக்கவில்லை. கடைசியில் யார் ஜெயித்தார்கள் என்ருல் வெற்றி தோல்வி யாருக்கும் இல்லாமல் சமமாகவே முடிந்து போய்விட்டது. மத்திய காலத்தில் இங்கிலாந்தில் உள்ள டெர்பி ஷயர் எனுமிடத்தில் அமைந்துள்ள அற்புத ஆல யத்தின் சுவர்களிலே ஒரு கவிதை காணப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பொன்று கூறுகிறது. அதில், ஏசுநாதர் சிறுவகை இருக்கும்பொழுது அந்த சிறிய கிராமத்திற்குச் சென்றுவர விரும்புவாராம். அங்கே சென்று மற்ற சிறுவர்களுடன் கால் பக் தாட்டம் ஆடத் தான். இந்த நிகழ்ச்சியை விளக்கும் ஆங்கிலக் கவிதையினைக் (புனித கக் என்பவரைப் பற்றி விளக்கும்போது) கீழே கொடுத்திருக்கிருேம். பந்தை வலது காலால் உதைத்து, முழங்காலில் ஏந்திக் கொண்டு, யூதர்களின் விட்டுச் சன்னலில் மோதும்படி உதைத்து-பந்தைப் பறக்க விடுவார் என்பதுதான் அந்தப் பாடலின் கருத்தாகும். --- Kicked the ba, With his right foot And catched it with his knee And through and through the jew’s WindowHe gard the Bonny ba” flee.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/29
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை