I () விளையாட்டு அமுதம் லகமே விரும்பும்' என்பது புது மொழியாகவே கொள்ளலாம். அத்தகைய வாய்ப்பினை அளிப்பது விளையாட்டு உலகம் தான். - கி.மு. 776ஆம் ஆண்டு கிரேக்கத்தில் முதன் முதலாக ஒலிம்பிக் பந்தயங்கள் தோன்றின என்பது வரலாறு. அதில் முதன் முதலாக ஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற பெருமையை உடையவன் கரோபஸ். அவனது வேலை சமையல் தொழில். கி.பி. 394ஆம் ஆண்டில் பல்ய ஒலிம்பிக் பந்தயம் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு முன்னே நடந்த கடைசி ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற்றவன் வாரஸ்டேட்ஸ்’ என்பவன். அவன் அர்மேனிய நாட்டு
- = romo so so. ----
இளவரசன். ベーイ I _*** --சின்மயல்காரனைபும் போற்றினர்கள். சாம்ராஜ்ய சக்ரவர்த்தியின் மகனையும் போற்றினர்கள். காரணம்திறமைசாலிகள் என்பதல்ைதான். சாக்ரடிஸ், பிளேட்டோ போன்ற தத்துவமேதை களும், மகாவீரன் அலெக்சாந்தர் போன்றவர்களும் ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கு பெற்றிருக்கிருர்கள். ஆகவே, எல்லோரும் பங்கு பெறலாம்; திறமையே பெருமை தரும்’ என்ற தீர்ப்பினை எப்பொழுதும் வழங்கு கிறது விளையாட்டு உலகம். நீங்களும் பங்குபெறலாம். பயனுறலாம். புகழ்பெறலாம். முயற்சிக்கு முன் உதாரணங்கள் எத்தனை இருக்கின்றன பார்த்தீர்களா!