எஸ். நவராஜ் செல்லையா 45 இந்திய வீரர்கள் சாதனை பெண்களின் உலக சாதனை 10.6 விடிைகள் 10.8 விடிைகள் 21.8 விடிைகள் 22.1 விடிைகள் 47 விடிைகள் 49.9 விடிைகள் .கி.49.9 விடிைகள் 1.கி.57.5 விடிைகள் 3.கி.50.2 விடிைகள் 4.கி.01.4 விடிைகள் இந்திய வீரர்களின் நேரத்தை, மற்ற நாட்டுப் பெண்கள் மிகவும் நெருங்கிக் கொண்டல்லவா வரு கிருர்கள்! இந்த நிலையில் இருந்தால், நாம் அவர்க2ள விரட்டி ஒட்டக் கூடிய நிலை வந்தாலும் வரலாமல்லவா! காம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் காலத்தில் நாம் தங்கப் பதக்கங்களை வெல்லப் போகிருேம்? தங்கப் பதக்கம் வேண்டாம்: பின் தங்கும் பழக்கம் வேண்டாமென்ருவது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா! s ணக்கம் நடுவரே வணக்கம்! கைப்பந்தாட்டப் போட்டியானது தொடங்க இருக்கிறது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இருபுறமும் அமர்ந்து ஆட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றர்கள். போட்டியிடும் இரு குழுவினரும் ஆடுகளத்திற்குள் நுழைகின்றனர். அவரவர் ஆடும் பகுதிக்குள்ளே வந்து நிற்கின்றனர். ஆட்டம் தொடங்க இருக்கிறது. குழுவின் ஆட்டக்காரர்கள் முதலில் தங்களுக் குள்ளே இரு பிரிவாக பிரிந்து கின்று பார்வையாளர்.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை