- ள் வராஜ் செல்லையா 11 কা) ஒ போட்டி ஆட்டத்தைத் தொடங்குவதற்காக, ஒரு ாணயத்தைச் சுண்டிவிட்டுக் கீழே விழும்போது, தலையா, பூவா என்று கேட்டு முடிவினைத் தேர்ந் தெடுப்பது தற்பொழுது நடைமுறையில் உள்ள பழக்க 10ாகும. கிரிக்கெட் ஆட்டம் மற்றும் பூப்பந்தாட்டம், தளப் பந்தாட்டம், மென் பந்தாட்டம் இவற்றில் ஆட உதவும் மட்டையை சுற்றிச் சுழலவிட்டு, முன்புறமா பின்புறமா என்று கேட்டு முடிவுசெய்யும் பழக்கம் நடை முறையில் இருந்து வந்திருக்கிறது. கிராமப்புறங்களில் சிறுவர்கள், சிறுமிகள் விஜள யாடுகின்ற சிறு ஆட்டங்களின்போது, யார் முதலில் விளையாட வேண்டும் என்பதற்காக, ஒட்டாஞ்சில் என் பார்களே (பானையின் உடைந்த பகுதி), அதனை எடுத்து மேலே தூக்கிப்போட்டு கறுப்பா, வெள்ளையா என்று கேட்டுமுடிவு செய்வார்கள். கிராமப்புறத்து இந்தத் தமிழ்நாட்டுப் பழக்கம், கிரேக்க கா ட் டி லு ம், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிருந்தே இருந்து வந்திருக்கிறது. உடைந்த பாஜன யின் ஒட்டினை எடுத்து, மேலே சுண்டி கழல விட்டு விட்டு, இரவா பகலா என்று கேட்பார்களாம். இரவு' என்ருல் ஒட்டின் கறுப்புப் பகுதியாகும். பகல் என்ருல் ஒட்டின் வெள்ளைப் பகுதியாகும். இதனை இரவா பகலா ான்று கேட்டு, போட்டு விளையாடி இருக்கின்ருர்கள். இப்பொழுதும் ஒட்டுச் செல்லில் கறுப்பு வெள்ளைப் பகுதி இல்லையென்ருல், ஒருபுறம் எச்சில் துப்பிக்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை