பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விளையாட்டு அமுதம் பெருமளவில் எடுத்துக் கூறி புகழ்கின்றன. நம் காட்டுப் பெண்களாவது, நம் நாட்டின் பெருமையைக் காக்க தங்கப் பதக்கம் ஒன்றை ஒலிம்பிக் பந்தயத்தில் வென்று தரக்கூடாதா! 臀 o 謚懿 |ம் 蠶 6ᏠᏇ மு រីឯ ! வயற்காட்டில் ஒரு மனிதன் உழுது கொண்டிருக் தான். அவனைத் தேடி இரு வியாபாரிகள் வந்து, :உங்களிடம் நல்ல எள் இருக்கிறது என்று கேள்விப் பட்டோம். வாங்குவதற்காக வந்திருக்கும் வியாபாரி கள் நாங்கள்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர். அந்த உழவனும், தன் மடியிலிருந்து எள்ளைக் கொஞ்சம் எடுத்து, இரு கைகளிலும் வைத்துப் பிசைந்து எண்ணெய் எடுத்து, பார்த்தீர்களா எங்கள் எள்ளின் பெருமையை’ என்று காட்டினன். சந்தோஷப்பட்ட வியாபாரிகள், கொஞ்சம் சந்தேகப் பேர்வழிகள். மடியிலே உள்ள எள்போல வீட்டிலும் இருக்குமோ என்று சந்தேகப்பட்டதை உணர்ந்த உழவன், வீட்டிலே என் மனைவி இருக் கிருள்' என்று வீட்டிற்கு அனுப்பி வைத்தான். வியாபாரிகள் வீட்டிற்கு வந்தபோது, உழவனின் மனைவி கஞ்சி குடித்துக் கொண்டிருந்தாள். எள்