எஸ். நவராஜ் செல்லையா 51} வெறும் ஆற்றல் அற்று மன்னகை வாழ்ந்தான். இதல்ை நாடுகாக்கும் பொறுப்பு அனைத்தும் ராணியின் தலையில் வந்து விழுந்தது. நாட்டைக் காத்திட வரிகளை வசூலிக்கும் பொறுப் பேற்ருள். எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்க, படைகளைத் திரட்டினுள். போர்க்களம் புகுந்தாள். நாட்டையும் காட்டு மக்களையும் காத்ததுடன் தன் மனளனையும் காத்தாள். இத்தாலி நாட்டு மங்கம் மாளாக அவள் திகழ்ந்தாள். அந்த ராணியை எல்லோரும் போற்றினர்கள். இப்பொழுதும் சதுரங்க ஆட்டத்தில் ராஜா காய் காக்கப்படுகிறதே ஒழிய, ராணி காய்தான் சகல சக்தி' படைத்ததாக விளங்குகிறது.அதன் காரணம்,கேதரின. சபோர்சா சகலசக்தி படைத்தவளாகவிளங்கியதுதான். கி.பி. 15ஆம் நூற்ருண்டிலிருந்துதான் சதுரங்க ஆட்டத்தில் ராணி இடம் பெற்ருள் என்பதாக கால்பி எனும் வரலாற்ருரிசியர் குறிப்பிடுகின்ருர். வாலியக் கிழவர் வழிகாட்ருகிருர்! காலையிலே நான்கு கால், நண்பகலில் இரண்டு. கால், மாலையிலே மூன்று கால் உள்ள அந்த மிருகம் என்ன? என்று விடுகதை போடுவார்கள். பிறகு, சிரித்துக்கொண்டே, மனிதன் என்று பதில் கூறுவர்கள்.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை