56 விளையாட்டு அமுதம் பந்து தரையிலே வைக்கப்பட்டிருந்தது. அரசன் கையிலே நீண்ட தடி இருந்தது. அலட்சியமாக அனை வரையும் பார்த்துவிட்டு, ஓங்கிப் பந்தை அடித்தான். பந்திலே அடிபடவில்லை. மீண்டும் அடித்தான். காற்று. தான் ஒடியதே தவிர, பந்து ஒடவில்லை. மறுபடியும் அடித்தான். மன்னன் முகம் சுருங்கி விரிந்தது-பந்து நகரவே இல்லை. பலமுறை முயன்ற மன்னன் ராஜ தோரனையில் பேசினன். இன்று எனது மன நிலை சரியில்லை இன்று போய் நாளை வருகிறேன். என்றுதான். o மறுநாளும் வந்தான். ஆட முயன்ருன். முதல் நாள் ஆட்டமே பிரமாதமாக அமைந்துவிட்டிருந்தது. ஒரு முறைகூட அவனுல் பந்தை அடிக்க முடியவில்லை. பிறகென்ன! மன்னன் விளையாட்டின் மகிமையை உணர்ந்து கொண்டான். விளையாட்டிலும் திறமை உண்டு என்பதை புரிந்து கொண்டான். விதி தளர்ந்தது. கோல்ஃப் விளையாட்டு மக்கள் மத்தியிலே பவனி வந்தது. விளையாடிப் பார்த்தால் தானே தெரியும் விளை பாட்டா கொக்கா என்று! E =:= k.: IE சிங் திம், | அமைதி தரும் முதன் முறையாகக் குடியரசுத் தலைவர் என்ற பெரும் பதவிக்குத் தேர்தலில் கின்றிருக்கிருர், ஒட்டுப் பதிவுகள் நடைபெற்று, ஒட்டுக்களை எண்ணிக்கொண் டிருக்கிருர்கள். தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் நிலை வந்தது.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை