எஸ். நவராஜ் செல்லையா 57 வெற்றியும் தெரிந்தாகிவிட்டது. தலைவர் பதவி தங்கள் தலைவருக்குக் கிடைத்து விட்டது. அவர் வீட்டிலே அவர் இல்லை. இந்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்கவேண்டும் என்ற வேகம் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும். அவசர அவசரமாக ஆளை அனுப்புகின்ருர்கள். தேடப்படுகின்ற தலைவர் கிதானமாக மைதானத்தில் பந்து விளையாடிக்கொண்டிருக்கிருர். உங்களைப் பார்க்க வந்திருக்கிருர்கள். தேர்தல் முடிவு தெரிந்து விட்டது என்று சென்ற ஆள் கூறுகின்றன். கிறேன். இருக்கச் சொல்' என்று அமைதியாக ஆடி விட்டு அங்கே வருகிருர் தலைவர். அவ்வாறு தளப்பந்தாட்டம் (Base Ball) ஆடிக் கொண்டிருந்த தலைவர் யார் தெரியுமா? ஆபிரகாம் லிங்கன்தான்.அடிமைத் தளையறுத்த தீரர் ஆபிரகாம் லிங்கன் எனப் புகழப்பட்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தான். கோல்ஃப் ஆட்டம் ஆடி அலைபாயும் மனதிற்கு அமைதி கண்டவர். நமக்கெல்லாம் நல்ல வழிகாட்டியாக விளங்கு கிருர் அல்லவா! காந்தி கேட்ட கேள்வி: லாஸ் ஏஞ்செல்ஸ் என்னும் இடத்தில் ( 1932). கடக்க இருந்த ஒலிம்பிக் பந்தயத்தில், வளைகோல் பந்தாட்டத்தில் (Hockey) கலந்துகொள்ள இந்திய வி. அ.-4
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை