எஸ். நவராஜ் செல்லையா 61 மாணவியின் புதிய சாதனை ! தென் கொரியா பள்ளி மாணவியாக 17 வயது கிரம்பியிருந்த யங்சின், 1975ஆம் ஆண்டு உலக மேசைப் பந்தாட்டப் போட்டியில் கல்கத்தாவில் முதல் முறையாகக் கலந்துகொண்டு, உலக வெற்றி வீராங்கனைப் பட்டத்தைப் பெற்ருள். - அதே வெற்றி ராங்கனைப் பட்டத்தை பர்மிங்காம் இடத்தில் வென்று, புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிருள். மேசைப் பந்தாட்ட வரலாற்றில், 1957ஆம் ஆண் லிருந்து இதுவரை யாரும் ஒருமுறை வென்ற பிறகு திரும்பவும் இதுபோல் வெற்றிபெறவில்லை என்பதே புதிய சாதனை. - っイ ஒலிம்பிக் சுடர் ஏற்றுகிருர்களே ஏன் ? ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்துவதற்கு முன், ஒலிம்பிக் சுடர் ஏற்றுகின்ருர்கள். இந்தப் பழக்கம் ஆதிகாலந்தொட்டே தொடர்ந்து வருகிறது.ஒலிம்பியா மலையிலிருக்கும் புனிதப் பகுதியில் சூரியனிலிருந்து நேராகப் பெறும் தீச்சுடர்தான், ஒலிம்பிக் பந்தயம் எங்கு நடந்தாலும் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே சுடராக ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் ஏற்றுவதன் காரணமாவது-பழங் கால கிரேக்க விளையாட்டுக்களின் துதுவகை இந்த o
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை