\ எஸ். நவராஜ் செல்லையா 63. அவன் ஒரு மாதுளங்கனி போன்ற ஒருவகைக் கனியை தன் உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு விட்டால், வேறு யாராலும் அவன் முடிய கையைத் திறந்து அந்தக் கனியை தொடவே முடியாதாம். அது மட்டுமல்ல. அந்த மூடிய கையைத் திறக்கும் போட்டி யின் போது போடுகிற இறுக்கத்தில் அந்தக் கணி க சங்காமல் வைத்தது வைத்ததுபோல் இருக்குமாம். எப்படி யிருக்கிறது அவனுடைய பலம்! இதற்கும் மேலே இன்னுெரு நிகழ்ச்சி. எண்ணெய் பூசப்பெற்று வழுக்குகின்ற ஒருதட்டின் மீது அந்த மிலோ ஏறி நின்று கொள்வானம். ஏறி. கின்ற பிறகு, அவனை அந்தத் தட்டிலிருந்து கீழே தள்ளி விடவோ இழுத்தெறியவோ யாராலும் முடியா தாம். அத்தகைய பலம் உண்டு. இவ்வளவு Jುಹ பொருந்திய ஒரு மிலோ பீமனை யாரால்தான் வெல்ல முடியும். கிரேக்க வரலாற்றிலே புகழ் வாய்ந்த மல்யுத்த வீரகை மிலோ வாழ்க் திருக்கிருன். கை கொருத்த கல்லறை ! 1820ம் ஆண்டு கல்லறை ஒன்று கட்டப்பட்டது. அது இறந்து போன ஒருவருக்காக அல்ல. இறந்து போகப் போ கிருர் என்பவருக்காக. தீராத நோய் என்று மருத்துவர்கள் முடிவு செய்து விட்டனர். மரணமும் வெகு விரைவில் வந்து அவரைத்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை