எஸ். நவராஜ் செல்லையா 65. பெற ஆன கேரம் 2 மணி 41 நிமிடங்களாகும். அது வரை இரண்டு குழுவினரும் இழுத்துக்கொண்டே இருக் திருக்கின்றனர். (நல்ல இழுவை) வெற்றி பெற்றக் குழு அந்த 12 அடி துரத்தைக் கடக்க எடுத்துக் கொண்ட கேரந்தான் 2 மணி 41 கிமிடம் ஆகும். அந்த நேரத்தைக் கடந்த அவர்களின் வேகத்தையும் கணக்கெடுத்திருக்கின்ருர்கள்.அதாவது அவர்கள் இழுத்துக்கொண்டே நகர்ந்தது மணிக்கு 0.00084 மைல் வேகம் (M. P. N.) என்பதுதான். இந்த இழுபறியைப் பார்க்க பார்வையாளர்களுக்கு எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்! வேகமாக ஓடும் ஒருவரைப் பார்த்து, காட்டு, மிராண்டிபோல ஓடுகிருன் பார்’ என்று பார்வை யாளர்கள் கேலி பேசி மகிழ்வதை நீங்கள் கேட்டிருக்க லாம். ஏன்? நீங்களே கூட கேலி பண்ணி ரசித் திருக்கலாம். அது எல்லோருக்கும் ஏற்பட்ட பழக். கந்தான். கீழே காணும் நிகழ்ச்சியைப் படிக்கும்போது, அவ்வாறு கூறுவது உண்மையாக இருக்குமோ என்று. எண்ணத்தான் வேண்டியிருக்கிறது. கம்மையும் சிந்திக்க வைத்திருக்கிறது. அமெரிக்க இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகள் சேர்ந்து கொண்டு, 1876ம் ஆண்டு ஒரு சோதனை
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை