எஸ். நவராஜ் செல்லையா 13 கிடக்கும் ஏதென்ஸ் மக்களுக்குக் கூறவேண்டுமே! என்ன செய்வது? சேனைத்தலைவன், பிடிப்பைட்ஸ்' என்னும் வீரனை அழைத்தான். இனிக்கும் சேதியை ஏதென்ஸ் மக்களுக் குக் கொண்டு போகுமாறு பணித்தான். அதற்கு முன் தான், அவ்வீரன் ஸ்பார்ட்டா எனும் காட்டிற்குப் டை உதவி கேட்டுப் போய்வந்தவன். வாகன வசதியோ, பிரயாண வசதியோ இல்லாமல், ஒட்டமும் நடையுமாகவே 115 மைல்களைக் கடந்து போய் வந்தவன், இந்த வெற்றிச் சேதியைக் கொண்டு போகும் பணியையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண் ான்.
- .
ஒடிவந்த இளைப்பும் களைப்பும் அவனைத் தடுக்க வில்லை. காட்டிலும், மேட்டிலும், சேற்றிலும், சகதி பிலும், பனியிலும், குளிரிலும் அவன் இரண்டு இரவுகள் டிடி ன்ை. ஒடிக்கொண்டேயிருந்தான்.
- .
இ8ளத்துக் களைத்த உடல், இரத்தத்தை இரைத் துக் களைத்த இதயம், சு வாசித்துச் சலித்த நுரையீரல். அவன் வேகத்தைத் தடுத் தன. ஆனல் ஒடும் உற்சாகத் , ()) கக் கெடுக்க முடியவில் 8ου. தென்ஸ் காட்டின் கோட்டை வாயிலில் மக்கள் குழுமியிருந்தனர். காட்டு பேரானர் தம் கொண்டான். ஆறுல் கால்கள் நிலையிழந்தன. மக்களைக் கண்டான். மனம் அலைபாய்ந்தது. பின்னிக்கொண்டன. வாய் இதழ்கள் உலர்ந்தன. கண்கள் செருகிக் கொண்டன. வென்று விட்டோம். மகிழ்ச்சி கொள் ..பங்கள் ' என்று கூறின்ை. பிறகு, தள்ளாடி,