பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விளையாட்டு அமுதம் வாரத்திற்கு 100 மைல் ! 800 மீட்டர், 1500 மீட்டர் தூரம் போன்ற இடை கிலை ஒட்டத்திற்காகப் பயிற்சி செய்கின்ற வீரர்கள், ஒரு வாரத்திற்குக் குறைந்தது 100 மைல் தூரமாவது ஒடிப்பழகி பயிற்சி செய்கின்ருர்கள். அந்த நூறு மைல் தூரத்திற்குள்ளே குறைந்தது. ஒரு நாளைக்கு 20 மைல் துாரமாவது ஒடுகின்ருர்கள். அந்த ஓட்டத் துாரத்திற்குள் வெகு வேகமாக ஓடுதல், மெதுவாக ஒடுதல், களைப்பில்லாமல் இயல்பாக ஓடுதல் போன்ற எல்லா முறைகளும் அடங்கும். ஒரே காளில் உலகப் புகழைத் தந்து விடுகின்ற ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்களின் உழைப்புதான் இப்படி இருக்கிறது. நாளைக்கு ஒட்டப் பந்தயம் என்ருல் இன்றைக்கு நினைவு வந்து, உடனே கால்சட்டை பணியனை இரவில் தேடி தயாரித்து, மறு நாள் காலையில் போய் பந்தயத்திற்கு கின்ருல், நம்மால் என்ன செய்ய முடியும்? வெற்றி வீரர்கள் வழி காட்டுகின்ருர்கள். செய்து காட்டுகின்ருர்கள். பின்பற்றில்ை நாமும் புகழ் பெறலாம். ஒட்டக்கணக்கு: 100 மீட்டர் ஒட்டப் பந்தயத்திற்கு ஒரு கணக்கு: கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்த ஒட்டப் பந்தயம். தொடங்கி, முடிந்து விடுகிறது அல்லவா! ==