எஸ். நவராஜ் செல்லையா 75 * * இந்தப் பந்தயத்தின் உலக சாதனை9.9 விடிைகள். அந்த அற்புத சாதனையைப் புரிந்தவர் ஜேம்ஸ் ஹைன்ஸ் என்னும் அமெரிக்கர். இந்த ஓட்டத்தைக் கணக்கெடுத்திருக்கின்ருர்கள் விளையாட்டு நிபுணர்கள். பத்து விடிைகளுக்குள் ஒட்டத்தை ஒடி முடிக்கின்ற ஒரு விரைவோட்டக்காரர் (Sprinter), off, g, 100 15L-Lif தூரத்தை 40 காலடிகளுக்குள் (Steps) கடந்து முடித்து விடுகிருர் என்பது தான் அந்தக் கணக்கு. - அப்படியென்ருல், இடதுகாலில் 20காலடிகள்வலதுகாலில் 20 காலடிகள் வைக்கின்ருர். ஒரு கால டிக்கும் இன்ைெரு காலடிக்கும் இடைப்படும் தூரமானது 7 அடி 9 அங்குலமாகும். குறிப்பு: நம்மவர்கள் 100 மீட்டர் ஒட்டப் பந்தயம் ஒடும் போது எத்தனை காலடிகள் வைக்கின்ருர்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்களேன் ! நீங்களும் 36 அடி தாண்டலாம்! கிரேக்க நாட்டில் கி. மு. 656ஆம் ஆண்டு நடகத ஒலிம்பிக் பந்தயத்தில், கியானிஸ் என்ற வீரன் 6.90 மீட்டர் தூரம் (23 அடி 18 அங்குலம்) தாண்டி, ஒரு பெரிய சாதனை உண்டு பண்ணியதாகச் சரித்திரம் கூறுகின்றது. - 23 அடிக்குமேல் தாண்டிய சாதனை தான் பெரிதென்று நினைத்த காலமும் உண்டு. 1936ஆம்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/68
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை