78 விளையாட்டு அமுதம் எத்தனே துணிச்சல் சி.வி. அயர்லாந்து எனும் பெயருடைய 22 வயது நிரம்பிய அமெரிக்க இளைஞன் நீரில் குதிப்பதில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிருன். சான்பிரான் சிஸ்கோ என்னும் நகரில், கோல்டன் கேட் பிரிட்ஜ் எனும் இடத்தில் கின்றுகொண்டு அவன் தண்ணிரில் குதித்தான். அவன் கின்ற இடம் 71 மீட்டர் உயரமாகும். அதாவது 233 அடி உயரம். அவன் அங்கிருந்து தண்ணிரில் குட்டிக்கரணம் அடித்துக் குதித்தான். அவ்வாறு அவன் குதித்துத் தண்ணிருக்குள்போகின்ற போது அவன் சென்ற வேகமானது மணிக்கு 112 கிலோமீட்டர் (அதாவது மணிக்கு 70 மைல் வேகம்) என்று கணக்கெடுத்திருக்கின்றனர். உயரத்திலிருந்து தண்ணிருக்குள் குதித்து உள்ளே மூழ்கி பிறகு வெளியே வருவதற்குள் தம்’ கட்டிக் கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுதே, உடம்பு சிலிர்த்துவிடுகிறதல்லவா! கயிறு தாண்டிக் குதிப்பதற்கு ! தலைக்கு மேலே கைகளால் கயிற்றைச் சுற்றி, காலுக்குக் கீழே கயிறு வரும்போது தாண்டிக்குதிக்கும் விளையாட்டுக்குக் கயிறு தாண்டிக் குதித்தல் (Skipping rope) GT6ör spi GLjuuri.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/71
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை