எஸ். நவராஜ் செல்லையா 79. இது ஒரு கடுமையான உடற்பயிற்சி தரும் விளை யாட்டாகும். ஏனே தெரியவில்லை நம் நாட்டிலே இதை பெண்களுக்கென்றே உள்ள பயிற்சி என்று ஒதுக்கி வைத்திருக்கின்ருர்கள். பெண்களுக்கென்று நாம் நினைக்கும் இந்த கயிறு தாண்டிக் குதித்தலில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், ஒரு உலக சாதனையைச் செய்திருக்கிருர். அதாவது, ஜே. எம். பார்னெட் (J. M. Barnett) என்ற அந்த மனிதர் 4 மணி நேரம் தொடர்ந்து, கால்களில் கயிறு சிக்கிவிடாமல் சாமர்த்தியமாக சுழற்றிக்குதித்த தோடு 1180 தடவை தாண்டிக் குதித்திருக்கிருர். இதைப் படிக்கும் சிறுவர்கள், சிறுமிகள் ஏன் பெரியவர்கள் கூட, தாங்கள் திறமையை கொஞ்சம் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். எத்தனை கிமிடம் வரை நீங்கள் காலில் சிக்காமல் கயிறு தாண்டு கிறீர்கள்? எத்தனை தடவை மூச்சு வாங்காமல், களைத் துப்போகாமல் தாண்டுகின்றீர்கள் என்று! போட்டிக்காகப் பார்க்கவேண்டாம். ஒரு மன சாந்திக்காகத்தான்! அன்பு கூர்ந்து முயற்சித்துப் பாருங்களேன்!
"
எட்டித் தொடருமுடியுமா? o | وائنات எட்டிப் பார்த்தாலும் குதித்துக் கையால் தொட முடியாத ஒரு உயரத்தை, அதாவது 7 அடி: அங்குலம் உயரத்தை ஒர் இளைஞன் தாண்டியிருக் |