82 விளையாட்டு அமுதம் குருட்டுக் குத்து! 1922ம் ஆண்டு, மெக்சிகோ நகரில் குத்துச் சண்டை போட்டி ஒன்று கடைபெற்றது. அதில் சாம் லாங்போர்டு ஒன்பவருக்கும் கிட்சாவேஜ் என் பவருக்கும்இடையேதான் போட்டி இருந்தது. அது அதிக எடை உள்ளவர்களுக்காக நடக்கும் (Heavy Weight Boxing) குத்துச் சண்டையாகும். தாம்லாங் போர்டு எனும் விர்ன் ஒரே குத்தில் கிட்சா வேஜை நாக் அவுட் செய்துவிட்டார். வெற்றி பெற்று விட்டார் சாம்லாங் போர்டு. இதில் சுவையான சேதி என்னவென்ருல், சாம்லாங் போர்டுக்குக் கண் தெரியாது. தனது சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற்றுக் கொண்டார். இரு-கை கோதாவில் (களத்தில்) இறங்கி ஒரே குத்துதான் எதிரி நாக் அவுட். காட்டுக் குத்தையும் 'ாளிக்கலாம். குருட்டுக் குத்துக்கு இ2ணயேயில்ஜல போல் இருக்கிறது! ஆஸ்த்மாவே போ! போ! போ!!! 1948ம் ஆண்டு ரங்கூன் மாநகரத்தில் இந்தியா பர்மாவுக்கிடையில் நடந்த எடைத் தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள இந்திய வீரர் ஒருவர் சென்ருர். அவர் பெயர் கஸ்தூரி ஹரிகரன் என்பதாகும். அதற்குப் பிறகு, டெல்லிக்குச் சென்றவர் டெல்லி யில் உள்ள எடைத் தூக்கும் பயிற்சிக் கழகத்தில்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/75
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை