எஸ் . நவராஜ் செல்லையா 83 மேலும் சிறப்புற பெரும் பணிகள் ஆற்றினர். பல்பீர் சிங் எனும் நம் இந்திய எடை தூக்கும் வீரரை 13 முறை இந்திய வெற்றி வீரனுக்கப் பயிற்சிகள் அளித்தார். இவ்வளவு சக்தி வாய்ந்த மனிதராக விளங்கிய ஹரிகரன், ஒரு ஆஸ்த்மா நோயாளியாக இருந்தவர் -என்ருல் நம்ப முடிகிறதா? ஆமாம்! ஆஸ்த்மாவைப் போக்க ஒரே வழி உடற் பயிற்சிதான் என்று 1942ம் ஆண்டு உடற்பயிற்சியைத் தொடங்கினர். ஆஸ்த்மா ஒடி ஒளிந்தது. அல்ல அல்ல ஒழிந்தது. ஆண்மை நிறைந்தது. அதனுல்தான் அவர் 1948ம் ஆண்டு நாட்டின் பிரதிநிதியாக எடைதுாக்கும் போட்டி கயில் கலந்துகொள்ளச் சென்ருர். - அத்தகைய சக்தி வாய்ந்த உடற் பயிற்சியை 'நம்பினேர் கைவிடப்படார்’ என்ற உண்மை நிகழ்ச்சி கள் ஏராளம் உண்டு. ஆஸ்த்மா இருப்பவர்கள் கஸ்துாரி ஹரிகரணுக மாறலாம். நம்பிக்கையும் நல்ல உழைப்புமே நமக்குத் தேவை! ஒற்றைக் காலால் முடியுமா? ஒற்றைக் காலால் நிற்கவே முடியாதே! வேறு என்ன செய்ய முடியும்? ஜான் சுலிவன் எனும் அமெரிக்க காட்டு இளைஞன் ஒரு கால் உள்ளவன். அவன் ஒரு காலால் கின்று, விளையாட்டுலகத்தையே ஆச்சரி யத்தில் மூழ்கடித் திருக்கிருன். கூடைப் பந்தாட்டம், தளப்பந்தாட்டம் (Base ball) இரண்டிலும் சிறந்த விளையாட்டு வீரன் அவன். தனது |
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/76
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை