84 விளையாட்டு அமுதம் பள்ளியின் பிரதிநிதியாக, ரக்பி ஆட்டத்திலும் விளையாடியிருக்கிருன். காலால் 5 அடி 9 அங்குலம் உயரம் தாண்டி சாதனை புரிந்திருக்கிருன். எப்படி? விதியின் விளையாட்டு ! கிரானடா நாட்டு சர்வாதிகாரி ஏழாம் முகம்மது (MUHAMMED-VII) groši Lougör gisar 351 35th stuursor இளவரசன் யூசுபுவுக்கு மரண தண்டனை விதித்து விடுகிருன். -- மரண தண்டனையை கிறைவேற்றுவதற்கு முன்னர், யூசுபுவின் கடைசி விருப்பம் என்னவென்று. கேட்கப்படுகிறது. அவனது விருப்பம் போல, சதுரங்க ஆட்டம் (Chess) ஆட அனுமதி அளிக்கப்படுகிறது. யூசுபுவும் ஆடத் தொடங்குகிருன் சிறையில். ஆட்டம் தொடங்கி யது. ஆனல் முடியவில்லை. அதற்குள் அரண்மனை யிலிருந்து சேதி வருகிறது. சர்வாதிகாரி முகம்மது இறந்துவிட்டான் என்று. மரண தண்டனை உடனே நீக்கப்படுகிறது. சாகப் போனவன் சர்வாதிகாரம் மிக்க மன்னனுக்கப் படுகிறன். ஆணையிட்டவன் அகால மரணம் அடை. கிருன். சாவின் அடிவாரம் சென்ற இளையவன் சாகாமல் திரும்புகிருன். என்னே விதியின் விளை பாட்டு!
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/77
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை