பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா * 85 கண்களைக் கட்டிவிட்டு கையில் பந்து தந்தால்! கூடைப் பந்தாட்ட (Basketball) ஆடு களத்தில், கண்களைக் கட்டி, ஒற்றைக் காலில் கிற்க வைத்து, கையில் ஒரு பந்தையும் கொடுத்து, எதிரே 10 அடி உயரத்தில் இருக்கும் வளையத்திற்குள் பந்தை எறியச் சொன்னர்கள். 100 முறை முயற்சித்ததில் 92 முறை சரியாக வளையத்திற்குள் பந்தை எறிந்து வெற்றி பெற்ருன் ஒரு வீரன். வில்பரட் ஹெட்சல் (Wilfred Hetzel) எனும் அமெரிக்கன். வாய்ப்பிருந்தால், நீங்களும் ஒருமுறை முயற்சித் துப் பாருங்கள்! உங்கள் சாமர்த்தியம் புரியுமே! மெதுவாகவா? வேண்டாம் வேண்டாம்! வேகமாக சைக்கிள் ஒட்டும் பந்தயம் உலக மெங்கனும் நடத்தப்படுகின்ற ஒன்ருகும். கம்மவர்கள் வேகமாக சைக்கிள் ஒட்டிப் போகும் பந்தய நிகழ்ச்சி களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறைந்த துாரத்தைக் குறித்துக் காட்டி, மெது வாக சைக்கிள் ஒட்டுங்கள் என்ற போட்டி நடத்துவதும் நமக்குத் தெரிந்த பந்தயம்தான். சைக்கிளில் ஏறி