பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 87° வைத்து ஆடுவதற்கு, அவன் எடுத்துக் கொண்ட நேரம் 34 நிமிடங்களும் 8 விடிைகளும் ஆகும்! அது என்ன தலையோ தெரியவில்லை? பையன் சமர்த்தன் தான். நீங்களும் எத்தனை தடவை செய் கிறிர்கள் என்று முயற்சித்துப் பாருங்களேன்! ங் பார்த்துப் ரிகன்! o of: రాఠీల్త్రి 蠱 தண்ணிரில் மூழ்கித் தத்தளித்து, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த 100 பேர்களைக் கரையேற்றிக் காப்பாற்றினர் கிளி. போர்டு தார்ன் என்பவர். அவர் ஆற்றிய சாதனையைக் கண்டு அருகிலிருந்தோர் பாராட்டினர்கள். பெருமையாகப் பேசிக் கொண்டாடி ஞர்கள். அவரது தொண்டினையும் சேவை மனப்பான்மையை யும் மதிக்க வேண்டும் என்பதற்காகப் பரிசளிக்க முடிவு செய்து. அவருக்குப் பரிசொன்றையும் அளித்தார்கள். கிளிபோர்டுக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? ஒரு சுருட்டு. அதில் என்ன சுவையான செய்தி தெரியுமா? அவர் புகை பிடிக்கும் பழக்கமே இல்லாதவர். | ஆளைப் பார்த்துப் பரிசு தரவேண்டாமோ!