88 விளையாட்டு அமுதம் கோயம் வந்தது ! ஒரே குத்துதான் ! yo எகிப்தில் உள்ள நாகரட் எனும் நகரைச் சேர்ந்த வன் ஜிரனஸ் என்பவன். ஒலிம்பிக் பந்தயங்களில் பல முறை மல்யுத்தத்தில் வென்றிருக்கிருன். போட்டிக்கு ஜிரனஸ் வந்திருந்தான். போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டான். கடைசி நாளன்று, விருந்துக்கு அவனை அழைத்திருந்தார்கள் அதிகாரிகள், கெளரவித்தனர். மறுநாள், ஜிரனஸ் தன் நண்பர்களை அழைத்து விருந்தளித்துத் தன் வெற்றியை விழா வாகக் கொண்டாடி விட்டான். அதற்கும் மறுநாள் அவனுக்கு உடல் அசதியால் உடல்நிலை சரியில்லை என்ருலும், அவன் வழக்கம் போல பயிற்சி செய்யப் போனன். பயிற்சிகளை அவன் ஒழுங் காகச் செய்யவில்லை என்று அவனுக்கு பயிற்சியளிப்ப வருக்கு (Coach) கோபம். அதற்கும் மறுநாளில் ஜிரனஸ் வந்தபோது, விட்டு விட்டுப் பயிற்சி செய்கிருய் என்று கோபித்துக் கொண்டார் பயிற்சியாளர். கண்டித்தனர். அவன் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகும், ஒய் வெடுத்துக் கொள்ளாமல் பயிற்சி செய்திருக்கிருன். ஆலுைம் அது சரியில்லை என்ற கோபம் கொண்ட பயிற்சியாளரால், தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை போலிருக்கிறது. தன் கத்தியினல் ஓங்கி ஒரு குத்து குத்தி விட்டார். ஜிரனஸ் அங்கே மாண்டு போனன் என்பதாக ஒரு
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை