பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லை யா 89. வரலாற்றுக் குறிப்பு. பயிற்சியைச் சரிவரச் செய்ய வில்லை என்பதற்காக இப்படி ஒரு தண்ட2ன.பயிற்சியே செய்யாத எத்தனை பேர்கள் இருக்கிருர்கள் என்று: அந்தப் பாழும் பயிற்சியாளருக்குத் தெரியாமலா போயிற்று? அந்தக் காலத்தில், பந்தயத்திற்கும் பயிற்சிக்கும் அவ்வளவு மரியாதை தந்திருக்கின்றர்கள் வீரர்களும் பயிற்சியாளர்களும். தேங்காய் கிடைக்கவில்லேயோ என்னவோ? பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் மாணவர்கள், பிள்ஜளயார் கோயிலில் முன் கின்றுகொண்டு பரீட்சை யில் வெற்றி பெற்றுவிட்டால் 100 தேங்காய் உடைக் கிறேன் என்று தலையிலே குட்டிக்கொண்டு வேண்டிக் கொள்வார்கள். இதுபோன்ற பிரார்த்தனைப் பழக்கம் பரீட்சைக்குப் போவதற்கு மட்டுமல்ல, விளையாட்டுப் போட்டிக்குப் போவதற்கும் தொடர்ந்து சென்றிருக்கிறது. கம் நாட்டில் தேங்காய். கிரேக்க நாட்டில் தேங்காய் கிடைக்கவில்லை போலிருக்கிறது. அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? கி. மு. 444ஆம் ஆண்டு நடந்த கிரேக்க நாட்டு ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக ஒருவன் புறப்பட்டான். அவன் பெயர் செனபன். தான் புறப் டுவதற்கு முன், அப்ரோடைட் என்ற தேவதையுள்ள கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டான். வி. அ.-6