92 விளேயாட்டு அமுதம் அமெரிக்க காட்டு வெற்றி வீரரைத் (Champion) தேர்ந் தெடுப்பதற்காக நடத்தப்பெற்ற போட்டியாகும். ாடைபெற்ற பல போட்டிகளில், மர்பி (Morphy) என்பவருக்கும், லூயிஸ் பால்சன் (Louis paulson) என்ப. வருக்கும் நடைபெற்றப் போட்டியில், சுவையான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. லூயிஸ் பால்சன் என்பவர் ஒருமுறை, தனது ஆட்டக் காயை நகர்த்த வேண்டியிருந்தபொழுது, யோசனை செய்யத் தொடங்கினர். யோசனை செய்வ. தாக அவருக்கு மினே வே இல்லேபோலும், யோசனைக் குள்ளேயே மூழ்கிவிட்டார். ". அவ்வாறு அவர் யோசனை செய்த நேரம் 14 மணி 28 கிமிடங்கள். யோசனைக்குப் பிறகு காயை நகர்த்தி ஆடினர். கடைசியில் என்ன ஆயிற்று என்று நினைக் கிறி ர்கள்? லுயிஸ் தோற்ருர். மர்பி வென்ருர் o இவ்வள 6)] பொ றுமையாக, அமைதியாக, அமர் ந்து L. JGo மணி நேரம் யோசித்த அவரை யோசனைத் திலகம் என்று அழைத்திருக்கலாம்! அவர்கள் அழைக்கா விட்டாலும் மாம் அழைக்கலாமே! கல்யாண வேண்டும்! க ைாைன் வேண் டாம்! ஆன் டிரிய ா லிஞ்ச் எனும் இளங்கைக்கு ஒர் ஆசை. 10 மீட்டர் ஓட்டத்தை விருடிகளுக்குள் ஒடி முடிக்கு ம் முதலாவது இங்கிலாந்துப் பெண்ணுக
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை