எஸ். நவராஜ் செல்லையா H விளங்க வேண்டும், சாதனை புரிய வேண்டு அபது தான் அந்த ஆசை. இங் கிலாந்து காட்டின் சிறந்த விர ாங்க சு of, iii ஒருத்தியாக விளங்கிய ஆன்டிரியாவுக்கு இா று சா, {T}_ _- 蠱 - ஆசையான பிரச்சினையும் கூடவே தொட து வந்தது. அவளது 21வது வயது பிறந்த நாள் வரும் பொழுது, அவள் விரும்பிய இளைஞன் பிரியன் மிக யுடன் நிச்சயதார்த்தம் நடக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டபோது, ஆன் டிரியா மகிழ்ச்சியால் திளைத் துப் போளுள். ஆல்ை, பிரியன்மிகேயின் விருப்பமோ வேறு மாதிரியாக அமைந்திருந்தது. தனக்கு வரப்போகின்ற மனைவி விளையாட்டு மைதானத்தில் அதிக நேரம் இருந்து பயிற்சி செய்வதை அவன் விரும்பவில்லை. தான் விரும்பவில்லை என்பதையும் வெளிப்படையாகக் கூறி, தடுத்திட முயன்ருன் பிரியன். தனது பிரியனின் எண்ணம் இப்படி இருக்கும் என்று ஒரு சிறிதும் கினைத்து பார்த்திராத ஆன்டிரியா வுக்கு, அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மணமா, மனம் கவர்ந்த விளையாட்டா என்ற போராட்ட நி2னவுக்குள் புயலில் கலமானுள் அந்த கங்கை. முடிவு? இப்பொழுதுதான் நான் எனது திறமையில் முன்னேறிக்கொண்டு வருகிறேன். லட்சி யத்தை எட்டிப் பிடித்திடும் நேரத்தில், ஆசைக்காக லட்சியத்தை விட்டு விடமாட்டேன். கல்யாணம் வேண்டும். ஆனல், லட்சியத்தை அலட்சியம் செய்கின்ற
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை