‘94 விளையாட்டு அமுதம் கணவன் வேண்டாம்' என்று நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டாள் ஆன்டிரியா. பெரும் லட்சியத்திலே தன்னை புகுத்திக் கொண்டு, எண்ணியதைப் பெற்றுப் பெரும் புகழடைந்தாள் ஆன்டிரியா. எண்ணியதில் திடமாக இருந்து, செயலில் மும்முரமாக உழைத்து, எப்பொழுதும் ஒரே நினைவுடன் செயல்படுபவர்களே முன்னுக்கு வருகிருர்கள். புகழ் பெறுகின்ருர்கள்’ என்ற உண்மைக்கு எவ் வளவு பொருத்தமான பெண்ணுக விளங்குகின்ருள் ஆன்டிரியா! அந்த வீராங்கனேயின் மனத் திண்மை தான் என்னே! வின் ளுேட்டத்தில் o ஒரு கண்ணுேட்டம்! முன்னலே ஒடுவதுதான் நமக்குத் தெரியும். கம்மவர்களில் முன்னே ஓடுவோரை, போட்டியில், தான் பின்புறமாக ஓடிவந்து விரட்டி வெல்லமுடியும் என்று சாதனை செய்து காட்டி இருக்கிருர் என்ருல் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! 100 கெஜ தூரத்தை பின்புறமாகவே (BackWards) 14 விடிைகளில் ஒடி ஒரு உலக சாதனையை நிகழ்த்தி யிருக்கிருர் ஒருவீரர். அந்த வீரனின் பெயர் டாரன்டோ என்னும் ஊரைச் சேர்ந்த ஈ. ஃபாரஸ்டர். கெட்டிக்காரரல்லவா! நம்மவர்கள் ஒரு சிலர் வேகமாக 100 கெஜ துரத்தை பதின்ைகு விடிைகளுக்கு மேலாக அல்லவா ஒடுகின் ருர்கள். முன்னும் பின்னும் முரணுக இருந்தாலும்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை