96 விளையாட்டு அமுதம் போட்டி விதிமுறைகளின்படி பார்த்தால், முதல் மூன்று ஆட்டங்களில் நான்தான் தோற்றிருக்கிறேன். அதல்ை வெற்றி வீரர் D. ஹல்டார் தான், என்று ஜோஷி அறிவித்துவிட்டார். அதனல் அதிகாரிகளுக்கு ஒரு பெரிய சுமை நீங்கியது போன்ற மகிழ்ச்சியைப் பெற்றனர். ஜோஷி கினைத்திருந்தால், நான்தான் வெற்றி பெற்றேன்’ என்று வாதாடியிருக்கலாம். வம்படித்திருக் கலாம். மீண்டும் ஒரு முறை போட்டியை நடத்திட வேண்டும் என்று வழக்குரைத்திருக்கலாம். ஆல்ை, அவ்வாறு செய்யாமல் விதி முறைகளுக்கேற்ப தன் தோல்வியை ஏற்றுக் கொண்ட வீர கெஞ்சத்தினராய், வி2ளயாட்டு வீரர்களுக்கு வழி காட்டியாய் அமைக் திருக்கும் ஜோவழியை மனமாரப் பாராட்டுகிருேம். வெற்றி பெறுவதுதான் ஆட்டத்தின் நோக்கம். அதை எப்படியாவது பெற்றிட வேண்டும் என் று எத்தனையோ குறுக்கு வழிகளைப் பின்பற்றுகின்ற மனப்பாங்குக்கிடையே, இத்தகைய பண்புள்ள மனே கிலே விளையாட்டு வீரர்களுக்கிடையே வளர்வது, விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு மேலும் வலுவூட்டு வதாக அமையும. தோல்வியைஏற்றுக்கொள்ளத் துணிவு வேண்டும். வென்ற பிறகும். தோற்ற நிலையறிந்து அதை ஏற்றுக் கொள்ளும் மனுேபக்குவமும் வரவேண்டுமே! சென்னை யில் 1978 செப்டம்பர் மாதம் 22ந் தேதி வெள்ளியன்று, மாநகராட்சி உள்ளாடும்அரங்கத்தில்,பாரி விளையாட்டு மனமகிழ் மன்றத்தார் நடத்திய மேசைப் பந்தாட்டப் போட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நினைக்கும் பொழுது, விளையாட்டுத் துறையில் விவேகம் வெகு வேகமாக மலர்ந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வ -ம்மை மகிழ்விக்கிறது. ༈ རྡི་ཟླ་བ་ཁ་ས་ o
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை