பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

இந்தக் கருத்தைப் பின் பற்ருமற் போனலும், ஏற்றுக் கொண்டு ஒரு முறை முயற்சி செய்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன்.

விளையாட்டுக்களஞ்சியம் மாத இதழில் தொடர்ந்து தொடர்கட்டுரையாக வெளி வந்ததே, இந்நூலாக அழகுற உருவாகி உங்கள் கையிலே மலர்ந்திருக்கிறது.

என் விளையாட்டுத்துறை தமிழிலக்கிய நூல்களை ஏற்று, உதவி உற்சாகப் படுத்தி வரும் அன்பர்களுக்கும் நண்பர்களும் என் அன்பு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானமலர் இல்லம் எஸ். நவராஜ் செல்லையா சென்னை-17 - 1-2-80