பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


122 [] 1. நீளம் அல்லது உயரம் அளக்க உதவும் அளவை

(Steel tape) -

(1) 50 அடி நீளம் கொண்டது (நீளத் தாண்டல், இரும்புக் குண்டு எறியும் போட்டிக்காக) (2) 150 அல்லது 200 அடி நீளம் உள்ளது. (தட்டெறிதல், வேலெறிதல், இரும்புக் குண்டு வீசி எறிதலுக்காகப் பயன்படுவது) 12. சுண்ணாம்புக் கோட்டால் ஆன 7 அடி விட்ட முள்ள எறிவட்டம், 82% விட்டமுள்ள வட்டம். 13. தாண்டுகின்ற அல்லது எறிகின்ற உடலாளர்கள் அமர்ந்திருக்க நீண்ட பெஞ்சுகள். இவ்வளவு பொருட்களையும் தயார் செய்து கொண்ட பிறகு, கள நிகழ்ச்சிகள் நடக்கின்ற இடங் களையும் விழா தொடங்குவதற்கு முன்னரே திருத்த மாக இருக்கின்றனவா, போட்டிகள் நடைபெறப் பொருத்தமாக அமைந்திருக்விளையாட்டு விழா நடத்துவது எப்படி?கின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதற்காக இரண்டு உதவியாளர்களை (Markers) எப்பொழுதும் உங்கள் பக்கத்திலேயே இவிளையாட்டு விழா நடத்துவது எப்படி?ருக்கு மாறு கூறிவிட வேண்டும்.

அ. தாண்டிக் குதிக்கின்ற மணற்பரப்பை, நன்கு வெட்டிக் கொத்திவிட்டு, சமதளமாக அழகாகக் காட்சி தரும்படி ஆக்கி வைத்திருக்க வேண்டும். ஆ உயரத்தாண்டல், நீளத்விளையாட்டு விழா நடத்துவது எப்படி?தாண்டல்,கோலூன்றித் தாண்டல், போன்ற தாண்டும் நிகழ்ச்சிகளுக்கு