பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லவர் ஒருவரைப்பற்றி எழுதும் நல்ல வாய்ப்பை வேறு யாருக்கும் வழங்காமல் எனக்கு வழங்கிய நல்லவருக்கு மீண்டும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி யிருப்பதுவும் நன்றே. சாஸ்திரி நகர் அஞ்சல் நிலையக் கட்டிடம், சென்னை 600 020, 30-11-1978 முதுரை. ‘சோமலெ’