பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 99 சில தேசங்களில் மூத்திரமோ மலமோ கழித்தால் உடனே மலத் துவாரத்தையும் மூத்திரத் துவாரத்தையும் கழுவும் முறை இருந்து கொண்டிருப்பதாகவும் உரைக் கின்ருர். அந்த முறை நம்முடைய தேசத்திலும் உண்டு, ஆயினும் மலத் துவாரத்தைத் தவருமல் கழுவுவதுபோல் மூத்திரத் துவாரத்தைத் தவருமல் கழுவுவதில்லை. பெரும் பாலும் முஸ்லிம்களே அதில் அதிக கவனம் உடையவர்களா யிருக்கின்றனர். ஆனல் பெண் குறியை டுஷ் கொண்டு கழுவுதல் அனைவரிடமும் இல்லை. அந்த அம்மையார் பெண்குறியைத் தினந்தோறும் காலையில் உள்ளேயும் மாலையில் வெளியேயும் கழுவ வேண் டியது அவசியம் என்று எவ்வளவு கண்டிப்பாகக் கூறுகிருரோ அவ்வளவு கண்டிப்பாக, மைகேல் பீல்டிங் என்னும் வைத்திய நிபுணர் அப்படித் தினத்தோறும் கழுவில்ை பெண்குறியில் அழற்சி உண்டாய் விடுமாதலால் சுத்தத்துத் காக வாரத்தில் இரண்டு முறைக்கு அதிகப்படாமல் ஷ்ே உபயோகித்தால் போதுமானது என்று கூறுகின்ருர். சுத்தம் வேண்டுமென்பதில் ஆட்சேபணையில்லை. அதனுல் பீல்டிங் கூறுவதுபோல் செய்வதே நல்லது. அப்படியேதான் ஸ்டோப்ஸ் அம்மையாரும் கூறுகின்ருர். விஞ்ஞான முறைகள் இதுவரை கூறிய முறைகளில் அநேக விதமான குற்ைகிள் இருப்பன்த உணர்ந்து முற்காலத்திலேயே அநேக தேச்ங்களிலுள்ள வைத்தியர்கள் வேறு பொருத்தமான முறைகளைக் குறித்து ஆராய்ந்து வந்திருக்கிருர்கள், அது போலவே இக்காலத்தில் சென்ற 60-70 வருஷங்களாக அநேக ஆராய்ச்சிகள் செய்யப்ப்ட்டு வந்துள. இப்பொழு துங்கூட அவை நடந்து கொண்டேதான் இருக்கின்றன: இதுவரை நடந்த் ஆர்ாய்ச்சிகளின் பலய்ை எவற்றைத் கர்ப்பத்தடைக்கு உபயோகிக்கலாம் என்று வைத்தியர்கள் கூறுகிருர்களோ, அவற்றைக் கீழே தருகிறேன். கருந்தரிக்கும் முறை இதுவென்று மேலே அறிந்தோம்: சுக்கில உயிர் ஆண் மகனுன்ட்ய பீஜத்தில் உண்டாகி, ஆங்கி ருந்து விந்துப் பைகளில் போய்த் தங்கி, சமபோகம் நிறை வேறும்ப்ோது மூத்திரத் துவார்த்தின் வழியாக வெளியே