பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 - விவாகமானவர்களுக்கு - இங்கிலாந்து ஜெர்மனி இத்தாலி 1876 41 38 25 I926 46 43 40 ஆகவே 1876-ம் வருஷத்தில் பிறந்ததைவிட 1926-ம் வருஷத்தில் பிறந்தது குறைவானலும், 1876-ம் வருஷத் தில் ' எஞ்சியதைவிட 1926 - ம் வருஷத்தில் எஞ்சியது அதிகம் என்பது தெளிவாகும். இந்தியாவில் ஜனன விகிதம் கர்ப்பத்தடையை அனுஷ் டிஃ நாடுகளைவிட அதிகம். இேே ஷ்ந்தோறும் ஐரோப்பாவின் ஜனத்தொகை 1 .1 சதமானம் பெருகும்பொழுது இந்தியாவின் ஜனத்தொகை 0 - 12 சதமானமே பெருகி வருகின்றது. அதற்குக் காரணம் இந்தியாவின் ஜனன விகிதம் அதிகமாயிருப்பது போல மரண விகிதமும் அதிகமாயிருப்பதுதான். - - குழந்தை மரண விகிதத்தைக் கவனித்தாலும் இந்த உண்ம்ை புலனாகும். ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் ஆண்டு ஒன்று ஆவதற்குள் மாண்டுபோவன கீழ்க்கண்ட வாறு : லண்டன் 7 I பாரிஸ் 9.3 பெர்லின் 82 சென்னை 246 இதிலிருந்து கர்ப்பத்தடை அனுஷ்டிக்கும் தேசங்களில் சாவதைப்போல் மூன்று மடங்கு நம்முடைய நாட்டில் சாகின்றன என்பதைக் காணலாம். அதிகமாகக் குழந்தை கள் சாவதற்கு காரணம் அதிகமாக குழந்தைகள் பெறுவதும், அடிக்கடி பிரசவிப்பதுமே என்பதை அமெரிக்க சர்க்காரின் சிசு rேம இலாகா தயாரித்துள்ள கீழ்க்கண்ட புள்ளிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். குடும்பத்திலுள்ள குழந்தைகளின் குழந்தைகள் மரண விகிதம் 4 I'I'8