பக்கம்:விஷக்கோப்பை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

5


சி. பி. சிற்றரசு 5 கிரீசில் மட்டுமல்ல. உலகிலேயே வேறு எவரும் பேரறிஞ்ர்கள் போற்றினர். • . * * • - - - - - எங்கெங்கே எதிர்மறை முகத்தான் வாதிடுவது எப்படி என்று கேட்கப்படுகிறதோ அங்கே சாக்ரடீஸ் நிற்கிருன். இன்னும் எல்லா பல்கலைக் கழகத்திலும் GLIT@#3ıhl 1@@p (Socratic method) 'frr:#gria siv suyÉ” என்னும் பாட நூ லின் ஒவ்வோர் இதழியிலும் விஷக் கோப்பையைக் கையிலேந்தி நிற்கிருன் சாக்ரடீஸ். மேகத்தோடு மேகம் உராய்வதால் ஒரு ஒளியுண் டாவதைப் போல் சொற்களோடு சொற்களை மோத விட்டு இ டை யி லே எழும் ஒரு பேரொளியாய் நிற்கிருன் சாக்ரடீஸ், அவன் கல்லறைப் புழுதி மேடாய்விட்ட தென்முலும் இன்னும் அவன் திருப் ப்ெயர் பழுதில்லாதிருக்கிறது. - தனது தத்துவத்தைக் கேலி செய்யும் முறையில், அரிஸ்டோபேனிஸ், என்ற பி ர | ல நாடகாசிரியன் மேகங்கள் என்ற நாடகமெழுதி, அதில் தன்னை ஒரு பாஷாண்டி என்றும், பிழைக்க வழியில்லாதவனென் றும், மனபேதப்பட்ட பைத்தியக்காரனென்றும், கோழிக் கூண்டில் தான் உலவிக்கொண்டு, 'இதுதான் உலகம் ” என்று நினைக்கும்.அறிவிலி என்றும், கேலி செய்யும் முறையில் முப்பதியிைரம் பேர்கள் ஒருங்கு கூடி நாடகம் பார்ப்பதற்குண்டான வசதிகளோடு கட்டப்பட்டிருந்த ஒரு நாடகக் கொட்டகையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/10&oldid=1331386" இலிருந்து மீள்விக்கப்பட்டது