பக்கம்:விஷக்கோப்பை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

விஷக்கோப்பை


卫芭)罗罗 விஷக்கோப்பை

நினைக்கும் நிலையில் நீங்கள் இல்லை. ஆகவே, எதிலும் ஈடுபாடில்லாமல் இருக்கிறீர்கள். சந்தர்ப்ப வசத்தால் ஏமாந்துபோகும் நிலையில் நீங்கள் இல்லை. என்மேல் அளவற்ற அன்பு தவிர வேருென்றுமில்லை. சரிதானே. - - - கிரிடோ : சரிதான். ச்ாக்ர - அதாவது நல்லதைப் போற்றவேண்டும் தீயதைப் போற்றக் கூடாது. அப்படித்தானே. கிரிடோ : ஆமாம். சாக்ர : நான் நல்லவன் என்று.எப்படித் தீர்மா னிக்கிருய் என் தோற்றத்தாலா, கருத்தாலா. கிரிடோ : கருத்தால் சாக்ர நம் கருத்தென்ன ? அறிவாளி ஒரே மனிதனுக இருந்தால் கூட பின்பற்ற வேண்டும் இல்லையா. கிரிடோ : ஆமாம். சாக்ர சான்ருேர்களுடைய கரு த் து க் க ள் நல்லவை. அறிவிலிகளின் கருத்துக்கள் தீயவை. அப்படித்தானே. - - ; : " , கிரிடோ : ஆமாம். சாக்ர இன்னென்று உடற்பயிற்சியில் ஈடு படுகிற மாணவன் ஒவ்வொருவ்னும் தன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/107&oldid=1331490" இலிருந்து மீள்விக்கப்பட்டது