பக்கம்:விஷக்கோப்பை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

105


சி. பி. சிற்றரசு 茂伊5 சாவில் எந்தக் குழப்பமுமில்லை என்ற முடிவுக்கு நான் வந்ததும், இதோ இன்னும் சிறிது நேரத்தில் தண்டனையுருவில் வரப்போகும் விஷத்தை நான் குடிக்க மறுப்பேனஞல், என்னைப்போல் ஒரு கோழை, என்னைப்போல் ஒரு கயவன், என்னைப்போல் ஒரு பாசாங்குக்காரன், வேறு எவனும் இருக்க முடியாது. நமது முன்னேனை பெரிக்ளஸ் என்ற பேரறிஞன். ஏதன்ஸ் வீரர்கள் போரில் மடிந்தபோது என்ன பேசினன் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்து கிறேன். r பெரிக்ளஸ் கல்லறைச் சொற்பொழிவு " இம்மனிதர்களும், இவர்களைப் போன்ருரும் ஏதென்சை மாட்சிமை யுடையதாக்கினர். கிரேக்கர் களிடையே சிலரைப் போன்று அவர்கள் ஆற்றி யிருக்கும் செயல்களைச் சொற்களால் மிகைப்படுத்திக் கூற முடியாது. இங்கே நாம் காணும் முடிவு நமக்கு உண்மை யிலேயே காட்டுவது நல்ல உயிர் என்பது. அதன் சக்தியின் முதல் அடையாளத்திலிருந்து முடிவில் அதன் முதிர்ச்சி வரையில் எத்தகையது என்பதனை யாகும். ஏனென்ருல் வாழ்வின் முந்திய குறிப்பேடு கள் தவறுகளையும், தோல்விகளையும் காட்டியிருந் தாலும்கூட, அவை எல்லாவற்றிற்கும் சமமாக, வீரார்ந்த கடைசி நாழிகைக் கடமையின் உறுதியை மதிப்பிடுவது நீதியாகும். அவர்கள் தீமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/110&oldid=1331493" இலிருந்து மீள்விக்கப்பட்டது