பக்கம்:விஷக்கோப்பை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

விஷக்கோப்பை


114 விஷக்கோப்பை

சாக்ர : சகோதரா ! எனக்கு உ ன் மீ தோ அல்லது விஷங் கொடுக்கப் பணிக்கப் போகும் அதிகாரியின்மீதோ வ ரு த் த மி ல் லே. எ ன் னே எப்படியும் கொன்றுவிட வேண்டும் என்ற தீர்மானத் தால் என்மீது வழக்குத் தொடுத்த நண்பர்கள்மீதுகூட எனக்கு வருத்தமில்லை. இயற்கையும், நாட்டு நடப்பு களும் நம்மை எங்கு அழைத்துச் செல்லுகிறதோ, அதன் வழி கைக்கட்டி வாய் புதைத்து நடக்க வேண்டியவர்களே தவிர நாம் வேருென்றும் செய்யக் கூடாது. அத்தகு உரிமையும் நமக்கில்லே. ஆகையால் என் அன்புள்ள சகோதரா! நீ ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். உன் கடமையை நீ செய்துக்கொண்டு உத்தமனய், கடமை தவருதவளுய் இருக்க வேண்டு மென என் மனம் மொழி மெய்களால் வாழ்த்து கின்றேன். சென்று விஷம் தயாரா யிருந்தால் கொண்டுவா. இல் லேயெ ன் ரு ல் தயார் செய்து கொண்டுவா. விண்ணகத்தின் கட்டளைப் பிறக்கும் நேரம். (மரண தண்டனையடைந்த குற்றவாளி தண்டனை யடைவதிற்கு முன்னல் எதை எதை உண்ண வேண்டுமோ ? எவ்வகை மதுபானங்களைப் பருக வேண்டுமோ ? அவ்வளவும் செய்ய அனுமதிக்கும் பழக்கம் இருந்தது.1 அதைச் சுட்டிக்காட்டி கிரிடோ-" சாக்ரடிஸ் ! அவசரப்பட வேண்டாம், சூரியன் இன்னும் மலே வாயில் விழவில்லை. மற்றவர்கள் எல்லோரும் கடைசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/119&oldid=1331502" இலிருந்து மீள்விக்கப்பட்டது