பக்கம்:விஷக்கோப்பை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

31


கி. பி. சிற்றரசு 31 தவன், படிக்காதவன், வீரன், கோழை, வியாபாரி, தொழிலாளி, சமூகம், சட்டம் ஆகியவைகளால் ஒரு நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் உண்டாக முடியும், நாட்டாட்சியில் ஒருவனுக்குள்ள நியாயமான பங் கென்ன? என்ற பிரச்சினைகளைப் படிப்படியாக எழுப்பி ஒவ்வொன்றுக்கும் தக்க விடைகளைக் கண்டுபிடித்து என்னை நான் அறிந்த பிறகே பிறரைப்பற்றி அறிந்து கொள்ள முற்பட்டேன். ஒரு ஏதன்ஸ் நாட்டினனுக்கு அரசியல் சுதந்திர சாசனத்தின்மீது சிந்திக்கும் உரிமை யுண்டு என்பதை எண்ணுமல், கொலைகாரனைப்போல் என்னைக் கருதும் தோழர்களுக்காக நான் வருந்து கிறேன். இதுவரை கிரேக்க நாடு கண்டறியாத ஒருவன், இன்று ஏதன்ஸ் நகர மூலே முடுக்குகளி ளெல்லாம் பல திடுக்கிடக்கூடிய கேள்விகளைப் போட்டு மக்களைத் திணற அடிக்கிருன் என்பதற் காகவே, என்னை, " ஓர் சிறந்த தர்க்கவாதி" என்பதை மட்டிலும் ஒளிக்காமல் ஒப்புக்கொண்ட எதிரிகளின் பெருந்தன்மையைப் பாராட்டுகின்றேன். எ ன் வாழ்க்கையும் வாதங்களும் முற்றிலும் வெளிப்படை ü 1TᎢ 6ü ööJ , - ஒரு சிறிதும் இரகசியமானதாகவோ, பின்னல் விளக்கப்பட வேண்டியதாகவோ, இறந்த பின் நமது நிலை என்ன என்பதைப் பற்றியதான அளுவசிய ஆராய்ச்சிக்குட்பட்டு, ஒருவன் இருக்கும்போது செய்ய வேண்டியதைக் கவனிக்காமல் தடுக்கும் ஆர்ப்பாட்டத் தந்திரம் நிறைந்ததாகவோ, சதி, குது, பொய், பொருமை நிரம்பியதாகவோ, சுயநலம், சூழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/36&oldid=1331419" இலிருந்து மீள்விக்கப்பட்டது