பக்கம்:விஷக்கோப்பை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

63


சி. பி. சிற்றரசு 6.3 பாருங்கள். அந்த ஒர் இரவு. ஒரு பேரரசன்கூட அந்த ஒர் இரவுக்கு ஈடில்லே. இறந்தவர்கள் எல்லோ ரும் அங்கேதான் இருக்கிரு.ர்கள் என்ருல் அதைவிட இன்பம் வேறு ஏது? ஆகவே மனிதன் அந்த மறு உலக த்துக்கு போய்ச் சேரும்போது இந்த உலகத்தில் நீதிபதிகள் எ ன் று சொல்லிக்கொள்பவர்களிட மிருந்து மீண்டு விடுகிருன். அங்கே உண்மையி லேயே நீதி வழங்கும் மைனஸ், ராடமாந்தஸ், டிரிப்டோ லெமஸ் போன்றவர்களும் மற்றத் தெய்வப்பிறவி களும் இருக்கிரு.ர்கள். அங்கே போவது நல்லது தான். மேலும் அங்கே ஆர்க்மிடிஸ், மியு ஆயஸ், ஹெலியாட், ஹோமர் ஆகியவர்களோடு அளவளாவுவ தென்ருல் எதையும் கொடுக்கலாமே! அது உண்மை யாக இருந்தால் நான் மீண்டும் மீண்டும் சாகத் தயார். அங்கே பாலமீடஸ், டெல்மான் மகன் அஜாக்ஸ் இன்னும் அநீதி காரணமாக மடிந்த பழைய வீரர்கள் எவர்களிருந்தாலும் அவர்களைக் கண்டு பேசுவது எவ்வளவு இன்பமாக இருக்கும் தெரியுமா? ஆகவே நீதிபதிகளே! மரணத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். நான் சாவதே நல்லது. இந்த சட்டங்களிலிருந்து மீறும் நேரம் வந்துவிட்டது. சாவைச் சரி என நான் ஒப்புக்கொள்வதால்தான் என்னைத் தண்டித்தவர்களிடமோ-என்மேல் குற்றம் சுமத்தியவர்களிடமோ நான் வருத்தப்படவில்லை. (ஆனால் சபையோர்கள், உயிரையும், தங்களையும் நீதி மன்றத்தையும் துச்சமென மதித்தான் என்று தவருக நினைத்துக்கொண்டு, மரண தண்டனையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/68&oldid=1331451" இலிருந்து மீள்விக்கப்பட்டது